Posts

Showing posts from December, 2024

தீவிரவாதிகளின் மையப்புள்ளியாக மாறும் சிரியா Netanyahu: A Criminal at Hom...

Image
தீவிரவாதிகளின் மையப்புள்ளியாக மாறும் சிரியா.  நெதன்யாஹு,  உள்நாட்டில் குற்றவாளி. உலகில் பயங்கரவாதி. இஸ்ரேலுக்கான அரபுநாடுகளின் ஏற்றுமதி பெருமளவு அதிகரிப்பு. காசா படுகொலைகள் - யுனிசெஃப் கடும் கண்டனம். அமெரிக்க மிரட்டலுக்கு பயப்படாத ஏமன் மக்கள். டெல் அவிவ் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு  மீதான குற்ற வழக்கு, மிகுந்த எதிர்பார்ப்போட விசாரணைக்கு வருது.  செவ்வாய்க் கிழம காலையில ஒன்பது  மணிக்கு துவங்குற இந்த விசாரணைல ஆஜராக..நெதன்யாஹூகூட ஒரு  கும்பலும்,  அதாவது நெதன்யாஹுவோட சட்ட  விரோத செயலுக்கு  முட்டுக் கொடுக்குறவங்களும், நெதன்யாஹுவை தூக்கிப் பிடிக்கிறவங்களும், நெதன்யாஹுவோட ஜால்ராக்களும், எடுபிடிகளும்,  ஒரு கும்பலா சேர்ந்து, சட்ட  அமலாக்கத்துறை எதிர்த்தும், பத்திரிகையாளர்களையும், மீடியாக்களையும் எதிர்த்தும்,  அட்டர்ணி ஜெனெரல்கள எதிர்த்தும்,  பெரிய அளவுக்கு பம்பார்ட்மென்ட் பண்ண போறதா இஸ்ரெலோட தேசிய பத்திரிகையான, ஹாரேட்ஜ், தன்னோட எடிட்டோரியில்ல  எழுதி இருக்கிறது.  இந்த ஹாரட்ஜ் அப...

உலகை உறைய வைத்த ஹைப்பர்சோனிக் எறிகணை ரஸ்சியாவின் ஓரெஷ்னிக் IRBM #Oreshni...

Image
உலகை உறைய வைத்த ஹைப்பர்சோனிக் எறிகணை ரஸ்சியாவின் ஓரெஷ்னிக் ஐ ஆர் பீ எம். நான்காயிரம் டிகிரி செல்ஷியஸில் கான்கிரீட்டையே எரித்து ஆவியாக்கும் திறன்.  நாட்டோவுக்கு புடின் உறுதியான எச்சரிக்கை.  ரஷ்யாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஓரெஷ்னிக், ஒரு அதி சக்திவாய்ந்த வெப்பத்தை உமிழக்கூடிய,  நான்காயிரம் டிகிரி செல்சியஸில் கான்கிரீட்டையே எரித்து ஆவியாக்கக்கூடிய வல்லமை கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த ஒரோஷ்ணிக் மிகவும் கடினப்படுத்தப்பட்ட இராணுவ வன்பொருள்கள் மற்றும் கவச வாகனங்களையும் உருகச்செய்யக்கூடிய வலிமை கொண்டது என்றும் கூறப்படுகிறது. இந்த ஓரெஷ்னிக் அதி நவீன ஏவுகணை ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை, அதாவது  ஐ ஆர் பி எம் ஆகும். அதைப் பற்றிய சில முக்கிய தகவல்கள் இங்கே: ஒரேஷ்நிக்குடைய வேகம் - மேக் ten, அதாவது  மணிக்கு பன்னிரெண்டாயிரத்து முன்னூறு  கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். இதனுடைய சூழ்ச்சித்திறன் - இது எந்த வான் பாதுகாப்பு ஏவுகணையிடமும் சிக்காமல்  சூழ்ச்சி செய்யும் திறனைக் கொண்டுள்ளது, இதனால் இந்த ஒரேஷ்னிக்கை இடைமறி...